world

img

கொரோனாவால் 24 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோர்களின் எண்ணிக்கை 63,380 இல் இருந்து 61,013 ஆக குறைந்துள்ளது.