2022 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 454 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நமது நிருபர் ஜனவரி 7, 2023 1/7/2023 11:42:48 PM கம்போடியாவில் உள்ள அங்கோர் தொல்லியல் பூங்கா பெரும் அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் தலமாகும். 2022 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 454 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளார்கள்.