மத்திய நைஜீரியாவில் ஆயுத குழுக் கள் நடத்திய தொடர் தாக்குதலில் பலி எண்ணிக்கை 113 ஆக அதிகரித் துள்ளது என நைஜீரிய அதிகாரிகள் அதி காரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.பண்டிட்(கொள்ளைக்காரர்கள்) எனப்படும் ஆயுத குழுக்கள் நடத்திய இந்த தாக்குத லில் தாக்கி 300க்கும் மேற்பட்ட மக்கள் படு காயமடைந்துள்ளனர். முதலில் பலி எண்ணிக்கை 16 என்று மட்டுமே அரசு தெரி வித்திருந்தது.