world

img

நைஜீரியாவில்  வயிற்றுப்போக்கிற்கு 329 பேர் பரிதாப பலி

நைஜீரியாவில் வயிற்றுப்போக்கால் 329 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நைஜீரியாவில் சமீப காலத்தில் வயிற்றுப்போக்கு நோய் தீவிரமடைந்துள்ளது தற்போது வரை 23 மாநிலங்களில் 67 ஆயிரத்து 903 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 2423 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு மருத்துவத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நைஜீரியாவின் கானே மாகாணத்தில் இதுவரை 11 ஆயிரத்து 475 பேர் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 329 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டில் நோய்த் தடுப்பு துறை அதிகாரி சிக்வே ஹெக்சு கூறுகையில் வயிற்றுப்போக்கால் பலியானவர்களில் 5 முதல் 14 வயதுள்ள குழந்தைகளை அதிகம் ஆண்களின் இறப்பு விகிதம் 51 சதவிகிதமாகவும், பெண்களின் இறப்பு 49 சதவிகிதம் ஆகவும்  பதிவாகியுள்ளது. சுகாதாரமின்மை மக்கள் நெருக்கம் கனமழை காரணமாக உருவான குடை நீர், குப்பைகள் நிறைந்த பகுதிகள் காரணமாகவே காலரா கட்டுக்கடங்காமல் பரவியிருக்கிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

;