world

img

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.