world

img

கியூபா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளை  அழைக்காமல் ஏற்பாடு செய்ததற்கு எதிர்ப்பு

அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு வெனிசுலா, கியூபா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளை  அழைக்காமல் ஏற்பாடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெனிசுலா தலைநகர் காரகசில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது.