world

img

பைடன் நிர்வாகத்தை விமர்சிக்கும் அதிகாரிகள்

ஏமனின் ஹவுதி படை அமெரிக்க கடற் படைக்கு விடுத்த எச்சரிக்கையை வேண்டுமென்றே பைடன் நிர்வாகம் குறைத்து மதிப்பிடுவதாக அமெரிக்க அதிகாரி கள் விமர்சனம் செய்துள்ளனர். ஹவுதி படை செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய வணிகக் கப்பல்களை சிறைபிடிக்கும் போது வந்த அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் தாக்குத லுக்கு உள்ளான பிறகு அது பைடன் நிர்வா கத்திற்குள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.