world

img

பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம் வலைதளம்...   ஃபேஸ்புக் ஆய்வில் தகவல்....   

வாஷிங்டன் 
சமூக வலைதளங்களில் பிரபலமானது இன்ஸ்டாகிராம் தளம். இவ்வலைத்தளத்தை பயன்படுத்தும் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள்ஆவர். 

இந்த இன்ஸ்டாகிராம் பற்றி ஃபேஸ்புக் நிறுவனம் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் இன்ஸ்டாகிராமில் பிசியாக இருக்கும் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் குறித்து அதிகம் கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 32% பெண்கள் இளம்பெண்கள் ஏற்கெனவே தங்கள் உடல், அழகு, தோற்றம் குறித்த வருத்தத்தில் இருக்கும்போது, இன்ஸ்டாகிராம் பயன்பாடு கூடுதல் கவலையை அளித்துள்ளதாக ஃபேஸ்புக் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.   

;