world

img

டிரம்ப் கைது

பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டார். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்ற நீதிபதிகளின் வினாவுக்கு, “ஆம்” என்று டிரம்ப் விடையளித்தார். ஆனால், குடியரசுக் கட்சியினர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.