world

img

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்: ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அனுமதி மறுத்த நேதன்யாகு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல்  பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பேச்சுவார்த்தை குழு முன்வைத்த பேச்சுவார்த்தையை விரிவுபடுத்துவதற்கான கோரிக்கையை அவர் நிராகரித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1 ஆண்டாக நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்த வரையறுத்துள்ள விதிகள் மோசமானதாக இருந்தது என இஸ்ரேல் பேசுவார்த்தைக்  குழுவே அதிருப்தியை தெரிவித்துள்ளது.