மேற்கு ஆசியாவில் போரை விரிவுபடுத்த இஸ்ரேல் துடிக்கிறது என ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈராக்கில் செயல்படும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு படைகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது பிராந்தியத்தில் போரை விரிவுபடுத்துவதற்கான இஸ்ரேலின் முயற்சியின் ஒருபகுதி எனவும் தெரிவித்துள்ளார்.