world

img

ஓபெக் உறுப்பு நாடுகள்: ஒற்றுமை அவசியம்

வெனிசுலா மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு(ஓபெக்) ஆகியவற்றிற்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் ஓபெக் பொதுச் செயலாளர் முகமது பர்கின்டோ ஆகிய இருவர் சந்திப்பின்போது இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, "ஓபெக் உறுப்பு நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மனித குலத்தேவையை மனதில் கொண்டு எண்ணெய் சந்தையை ஒழுங்குபடுத்தி வைத்தல் அவசியம்" என்று மதுரோ குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டில் ஓபெக் உறுப்பு நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத நாடுகளுக்கும் இடையில் போடப்பட்ட உடன்பாட்டை சுட்டிக்காட்டிய மதுரோ, நெருக்கடி சூழல்களில் கச்சா எண்ணெய் விலையை நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
International Venezuela OPEC 14052022

;