world

img

நைஜரில் வெளியேறியது பிரான்ஸ் ராணுவம்

பிரான்சின் பொம்மை ஆட்சியை தூக்கி எறிந்து நைஜரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.இதை தொடர்ந்து நைஜரில் இருந்து பிரான்ஸ் ராணுவம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேற ராணுவ அரசு கெடு விதித்திருந்தது.மேலும் பிரான்ஸ் தூத ரகத்திற்கான உணவு குடிநீர் மின்சாரம் என அனைத்தையும் தடை செய்தது. இந்நிலை யில் தூதரகத்தை காலவரையின்றி மூடுவ தாக அறிவித்து  ராணுவ வீரர்களை முழுமை யாக திரும்பப் பெற்றுள்ளது பிரான்ஸ்.