பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதியான மரின் லீ பென் தோல்வி அடைந்துள்ளார். முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஏப்ரல் 24 அன்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன் 58.8 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.