world

img

பதவி நீக்கம்

பல்வேறு ஊழல்களைச் செய்தார் என்ற காரணத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அந்நாட்டு தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு எதிராக முறையீடு செய்யப்போவதாக இம்ரான் கான் கூறியுள்ளார். 

;