உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி வேறு உணவுகள் இன்றி ஆன்டிபாடிகள் மற்றும் ஹார்மோன்கள் நிறைந்த தாய்ப் பாலை மட்டும் முதல் ஆறு மாதங்களுக்கு பருகும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்புத் திறனுடன் இருப்பதோடு அக் குழந்தைகளுக்கு வயது வரும் வேளையில் ஏற்படும் சில நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது என உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.