சீன அரசின் ‘‘நட்பு விருது’’ வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான குயென் ஃபு டிராங்குக்கு வழங்கப்பட்டது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற விழாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த விருதை வழங்கினார். ‘‘உறுதியான மார்க்சிஸ்ட் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உற்ற நண்பர்’’ என்று டிராங்கை, ஜி ஜின்பிங் வர்ணித்தார்.