world

img

தொடங்கியது சாதனைப் பயணம்

சீனாவின் லாங் மார்ச்-2டி ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. விண்வெளியின் சுற்றுச்சூழலை இந்த செயற்கைக் கோள்கள் ஆய்வு செய்யும் என்று சீன விண்வெளி ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.