world

img

குறைமாதக் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாதிப்பு அதிகம்

32 முதல் 38 வாரகாலத்தில் பிறக்கும் குறைமாதக் குழந்தைகள் 43 அல்லது 44 வார காலத்தில் பிறக்கும் குழந்தை களை விட அதிக வளர்ச்சிக் குறைபாடு களை எதிர் கொள்கின்றன என  யார்க் பல் கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் 80 லட்சம் குழந்தைகளி டம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பேச்சுக் குறைபாடு,அறிவாற்றல் குறைபாடு மற்றும் பெருமூளைவாதம் உள்ளிட்டவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.