ஒன்றிய பாஜக அமைச்சர் கிஷன் ரெட்டி நமது நிருபர் நவம்பர் 27, 2023 11/27/2023 11:26:25 PM ஹைதர் யார் என்று கேட்கிறேன். ஹைதர் என்ற பெயர் தேவையா? ஹைதர் எங்கிருந்து வந்தார்? ஹைதர் யாருக்காக வேண்டும் என்று கேட்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் என்று பெயரை நீக்கிவிட்டு, பாக்யநகர் என்ற பெயரை மாற்றுவோம்.