world

img

இன்று பட்டுக்கோட்டையார் பிறந்தநாள்

உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது;
ஒற்றுமையில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது (பள்ளம்)

பச்சைக் கொடிகள் வேலியிலே
பாகு பாடின்றித் தழைக்குது - அதைப்
பார்த்திருந்தும் சில பத்தாம் பசலிகள்
பக்கம் ஒண்ணாய்ப் பறக்குது - அன்புப்
பாலம் பழுதாய் கிடக்குது (பள்ளம்)
             

                     - பட்டுக்கோட்டையார்