போதும் போர் நமது நிருபர் டிசம்பர் 5, 2022 12/5/2022 9:24:45 PM போர் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக இத்தாலியின் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்துள்ளன. ஏராளமான இத்தாலி நகரங்களின் தெருக்கள் தொழிலாளர்களின் ஊர்வலங்களால் நிரப்பப்பட்டன.