திங்கள், மார்ச் 1, 2021

world

img

நேபாள பிரச்சனைக்கு இந்தியாவே காரணம்..

இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே, நேபாள நாடாளுமன்றத் தை பிரதமர் சர்மா ஒளிகலைத்துள்ளார்” என்று முன்னாள் பிரதமர்  பிரசந்தாகுற்றம்சாட்டியுள்ளார். “இந்திய உளவுத்துறை (RAW) தலைவர் கோயலுடன், சர்மா ஒளி 3 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்” என்றும் அவர் கூறியுள்ளார்.
 

;