நான்கு மாதங்களுக்கு முன்பாக ஈரானில் கைது செய்யப்பட்ட இரண்டு பிரான்ஸ் உளவாளிகள், ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்ட முயற்சிகள் செய்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். ஜாக்குஸ் பாரிஸ் மற்றும் சிசில் கோஹ்லர் ஆகிய இருவரும் பயணிகள் போல் ஈரானுக்கு வந்து உளவு வேலையும் பார்த்திருக்கிறார்கள்.