world

img

2015 ஆம் ஆண்டு முதல் கடுமையான போர் ஏமன் மற்றும் சவூதி அரேபியா

2015 ஆம் ஆண்டு முதல் கடுமையான போர் ஏமன் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. ஏராளமான உயிரிழப்புகளோடு, போர் எந்தத் தீர்வையும் தராத நிலையில், இருதரப்பு போர் நிறுத்தம் குறித்து பேச ஒப்புக் கொண்டிருக்கின்றன.