அமெரிக்காவின் பல பகுதிகளில் உணவகங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நமது நிருபர் ஜூலை 5, 2023 7/5/2023 11:41:29 PM அமெரிக்காவின் பல பகுதிகளில் உணவகங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். அவரவர் உணவகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.