தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான யூன் சுக் இயோல் மூன்று நாள் பயணம் நமது நிருபர் ஜூன் 23, 2023 6/23/2023 11:57:31 PM தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான யூன் சுக் இயோல் மூன்று நாள் பயணமாக வியட்நாமுக்கு வந்துள்ளார். 1992-ஆம் ஆண்டில் உருவான இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.