world

img

தொடரும் போராட்டம்

பிரான்சில் புதிய ஓய்வூதியக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.  கடுமையான அடக்குமுறையை அரசு போராடுபவர்கள் மீது ஏவியிருக்கிறது. அதையும் மீறி மக்கள் வீதிகளில் போர்க்கொடி ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.