ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிப் பொருட்களின் மீது ஐரோப்பிய ஒன்றி யம் தடை விதித்த பிறகு ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்கு 4,00,000 பீப்பாய்கள் (14 சதவீதம்) வரை இறக்கு மதி செய்யும் முதன்மை நாடுகளுள் ஒன்றாக துருக்கி மாறியுள்ளது. மேலும் இந்த வணிகத்தின் மூலம் ஆண்டுக்கு 200 கோடி டாலர் களை சேமித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.