weather

img

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்!

சென்னை,பிப்.21- தமிழ்நாட்டில் வெப்பம் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
மேலும் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.