சென்னை,ஜூன் 8- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாடில் தென்மேற்கு பருவமழை காரணமாக தர்போது பல்வேறு இடங்களில் வெயில் தணிந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 10 முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.