weather

img

வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

சென்னை,நவம்பர்.19- வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற நவ. 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.