tamilnadu

img

கையெழுத்து இயக்கம்

மத்திய, மாநில அரசுகளின்  தொழிலாளர், விவசாய விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 9இல் நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதை விளக்கி பிட் நோட்டீஸ் விநியோகமும், கையெழுத்து இயக்கமும் குடியாத்தம் தாலுகா  தட்டப்பாறையில் வழங்கப்பட்டது. இதில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கே.சாமிநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா  செயலாளர்  கே.பாண்டுரங்கன்,  பீடி தொழிலாளர் சங்க தாலுகா  பொருளாளர் எஸ்.சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.