tamilnadu

img

சிஐடியு மூத்த தோழர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு சிஐடியு அஞ்சலி

சிஐடியு மூத்த தோழர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு சிஐடியு வேலூர் மாவட்ட குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் செயலாளர் எஸ்.பரசுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடியாத்தத்திலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.