tamilnadu

img

பயத்தில் முகக்கவசம் அணிந்த டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவரது கூட்டாளியான பிரேசில் ஜனாதிபதி போல்சனரோ ஆகிய இருவரும் ‘முகக்கவசம் அணிய முடியாது’ என்று கூறிவந்தனர். இந்நிலையில்,போல்சனரோவுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டதால், டிரம்பும் பயத்தில் முகக்கவசம் அணியத் துவங்கியுள்ளார்.

;