tamilnadu

img

மேல்புறம் ஒன்றியம் ஊராட்சி துணை தலைவர்களாக வெற்றி பெற்ற சிபிஎம் தோழர்கள்

முழுக்கோடு ஊராட்சி துணை தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருமனை வட்டாரச் செயலாளர் சி.சசிகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
 

மஞ்சாலுமூடு ஊராட்சி துணைத்தலைவராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களியல் வட்டாரக்குழு உறுப்பினர் பி.சசிகுமார்  தேர்வு செய்யப்பட்டார்.

புலியூர் சாலை ஊராட்சி துணைத் தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின்  கிறிஸ்துராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

மலையடி ஊராட்சி துணைத்தலைவராக  மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் பிரான்சிஸ்  தேர்வு செய்யப்பட்டார்.

;