tamilnadu

img

விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

விழுப்புரம், செப்.29- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன்  தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்று பேசி னார். இக்கூட்டத்திற்கு எம்பி ஜெகத்ரட்சகன், துரை.ரவிக்குமார், கே.என்.நேரு, ஆ.ராஜா, தாமோ.அன்பரசன், செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், காங்கிரஸ் வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி. ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செய லாளர் ம.சிந்தனைசெல்வன், மாவட்டச் செயலாளர் சு.ஆற்றல ரசு, மதிமுக மாவட்டச் செயலாளர் வி.பாபுகோவிந்தராஜ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ப.சுப்புராயன், மனித நேய மக்கள் கட்சியின் எம்.ஒய்.முஸ்தாகிதீன், தமிழர் வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் குமரன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ம.செயசந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் வி.ராஜா, க.மும்மூர்த்தி, ஆர்.முருகன், வேம்பி ஜெ.ரவி, ஜெய. ரவிதுரை, கெடார் ரவி, நகரச் செயலாளர் நயினாமுகமது, உட்பட பலர் கலந்து கொண்ட னர்.