தென்காசி, ஜூலை 31- தென்காசி மாவட்டம் கொடிக் குறிச்சி கிராமத்தில் புதிதாக அகில இந்நிய விவசாயத் தொழி லாளர் சங்க கிளை அமைக்கப் பட்டது. புதிய கிளைக்கு செயலா ளராக முத்துலெட்சுமி, தலைவ ராக வடிவு, பொருளாளராக பேச்சியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ரேசன் கடை குறைபாடுகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டது.