14 வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கை பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.