tamilnadu

img

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி ஒரத்தூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு, வீடாக, வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.