வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள் நமது நிருபர் ஜூன் 20, 2020 6/20/2020 12:00:00 AM கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. Tags Metropolitan Roads