திருவில்லிபுத்தூர், ஜூன் 7- சதுரகிரி மலை காப்பு காட்டில் அத்து மீறி நுழைந்து நீர் கொடிகளை வெட்டி நீர் அருந்தி அதை வீடியோவாக வெளி யிட்ட வத்திராயிருப்பு தைலாபுரம் கிரா மத்தைச் நாகராஜ், பேரையூர் தாலுக்கா, டி. கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூலையன் ஆகிய இருவரையும் சாப்டூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் கைது செய்தார். இருவருக்கும் தலா ரூ. 5,000 விதிக்கப்பட்டது.