tamilnadu

img

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாளையொட்டி சென்னையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாளையொட்டி சென்னையிலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;