tamilnadu

img

சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், பேட்ச் மற்றும் பர்மீட் அடிப்படையில்  மாதம் 7500 ரூபாய் நிவாரணம்

சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், பேட்ச் மற்றும் பர்மீட் அடிப்படையில்  மாதம் 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஜூலை 22) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், அனைத்து கால்டாக்சி சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம், அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவை, தமிழ்நாடு இருச்சக்கர வாகன பழுது பார்ப்போர் உரிமையாளர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின.