tamilnadu

img

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி சங்க நிர்வாகி புதுவை ராம்ஜி, எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கி.ராவுக்கு கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

;