tamilnadu

img

ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே செவ்வாயன்று (டிச. 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாநிலப்பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், சென்னை மண்டல செயலாளர் ஜோதிலிங்கம், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.