tamilnadu

img

சென்னையில் நாளை (30-07-2020) முக்கிய பகுதிகள் மின்தடை அறிவிப்பு

சென்னையில்  நாளை காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின்தடை  அறிவிப்பு .

மாதவரம்  :

எம்.ஆர்.எச் ரோடு, தாபல் பெட்டி, வாத்தியார் தோட்டம், திரு.வி.கா (1 முதல் 5) தெரு, ரோஜா நகர், வி.ஆர்.டி நகர், காண்மால் நகர், புக்ராஜ் நகர், பாரதியார் தெரு, ராஜாஜி தெரு, நேரு தெரு, எஸ்.வி கோயில் தெரு, அண்ணா தெரு, கே.கே.ஆர் கார்டன் பகுதி, பழனியப்பா நகர், முத்துமாரியம்மன் கோயில் தெரு.

மாடம்பாக்கம்  :

வேங்கைவாசல் இந்திரா நகர், பஜனை கோயில் தெரு, அற்புதலாயன், வேங்கைவாசல் மெயின் ரோடு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, அன்னை அவந்திகா, பொன்னியம்மன்கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கம்பர் தெரு, பெத்தேல் நகர், கங்கையம்மன் கோயில் தெரு.

பம்மல்  :

பம்மல் பகுதி (சிக்னல் ஆபிஸ் ரோடு), வெங்கடேஷ்வரா நகர், மூவர் நகர், அகதீஸ்வரர் கோயில் 1வது மற்றும் 2வது தெரு, அகதீஸ்வரர் நகர், ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவ சங்கர் நகர், ஈ.சி.டி.வி நகர், மல்லிம்மா நகர், பிராம் நகர், காளிம்மான் நகர், கெருகம்பாக்கம், குரசாமி நகர், வெங்கடேஷ்வரா நகர், கஸ்தூரிபாய் நகர், சத்தியா நகர், சாந்தி நகர், பாலாஜி நகர் முழுவதும், பம்மல் மெயின் ரோடு பகுதி, அனகாபுத்தூர் பகுதி.

சேலையூர்  :

அன்ஷா கார்டன், தென்னுகாம்பல் நகர், ராகவேந்திரா நகர், திருமலை நகர், ஜெயின் பிளாட்ஸ், சித்தாத் பிளாட்ஸ், ஐ.ஓ.பி காலனி, ஜெ.ஜெ காலனி, கேம்ப் ரோடு, ராஜாஜி நகர், பிரசத்தி நகர், சுந்தரம் காலனி.

நீலாங்கரை  :

ப்ளூ பீச் ரோடு, மரக்காயர் நகர் 1 முதல் 7ம் தெரு வரை, கபாலீஸ்வரன் நகர் 4 வது பிரதான சாலை, சீ வியுவ் அவென்யூ, முருகம்பாள் அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ்.