tamilnadu

img

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு

பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 6 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்க வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூலை 24) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

;