tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்...

சென்னை 
தமிழகத்தின் இன்றைய (வெள்ளி) கொரோனா பாதிப்பில் வழக்கமாக சென்னை மண்டலத்தில் 984 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும் 1000-க்கு மேல் இருக்கும் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4,896 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

மற்ற மாவட்டங்களில்...

திருவள்ளூர்  - 388

தேனி  - 351

செங்கல்பட்டு  - 319

ராணிப்பேட்டை  - 253

திருவண்ணாமலை  - 248

கோவை  - 228

தஞ்சாவூர்  - 217

கடலூர்  - 211

நெல்லை  - 200

தூத்துக்குடி  - 192

கன்னியாகுமரி  - 187

புதுக்கோட்டை  - 173

காஞ்சிபுரம், சேலம்  - 166

வேலூர்  - 156

கள்ளக்குறிச்சி  - 139

திண்டுக்கல்  - 134

தென்காசி  - 117

மதுரை  - 109

திருச்சி  - 105

விருதுநகர்  - 101

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது.  

;