tamilnadu

img

ஆம்பூரில் வங்கிகள் மூடல்

ஆம்பூர்,ஏப்.13- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை  அனைத்து வங்கிகளும் மூடப்படும் என வரு வாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியானதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நடவடிக்கை எடுத்துள்ளார்.